மாலைதீவு மற்றும் பெலரஸ் இராச்சியத்திலிருந்து இலங்கையர்கள் சிலர் இன்று நாடு திரும்பவுள்ளதாக விமான நிலைய உப தலைவர் ரஜீவ் சூரியராய்ச்சி தெரிவித்தார். மாலைதீவிலிருந்து 120 பேரையும் பெலரஸ் ராச்சியத்திலிருந்து 275 பேரையும் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேவேளை நாளைய தினம் அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரிலிருந்து 275 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளதாக விமான நிலைய உப தலைவர் ரஜீவ் சூரியராய்ச்சி தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து 275 இலங்கையர்கள் நாளை நாட்டிற்கு வருகை..
படிக்க 0 நிமிடங்கள்