fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய நீர் மின் உற்பத்தி நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor மே 28, 2020 13:08

புதிய நீர் மின் உற்பத்தி நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரவலப்பிட்டிய பகுதியில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார். 300 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய இயற்கை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. தெரிவுசெய்யப்படும் விலைமனு தாரருடன் ஒப்பந்தம் செய்வதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. ஒப்பந்தம் எழுத்து வடிவம் பெற்றதும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும். ஆணைக்குழுவின் அனுமதியின் பின்னர் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படுமென மின்சக்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 28, 2020 13:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க