fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஊரடங்கு உத்தரவு புதிய அறிவிப்பு (28.05.2020)

ITN News Editor
By ITN News Editor மே 28, 2020 12:41

எதிர்வரும் 31ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் ஜுன் 3ஆம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் மறுதினம் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன் பின்னர் ஜுன் 4ஆம் மற்றும் ஐந்தாம் திகதிகளில் மீண்டும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜுன் 6ஆம் திகதி முதல் சகல மாவட்டங்களிலும் மீள் அறிவித்தல் வரையில் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 28, 2020 12:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க