fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்

ITN News Editor
By ITN News Editor மே 27, 2020 18:12

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன். நயன்தாராவின் சிறந்த நடிப்பையும் தாண்டி அவர் படக்குழுவினர்களுக்கு கொடுக்கும் ஒத்துழைப்பு, சக மனிதர்களிடம் காட்டும் அன்பு, உண்மையாக நட்பை நேசிப்பது ஆகியவையே அவர் இன்னும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கான காரணம் என்று கோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர்.

இவரின் பெஸ்ட் குணம் பற்றி பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி DD வெளி உலகுக்கு கூறியுள்ளார். “நயன் யார் மீதாவது கோபம் என்றால் அந்த கோபத்தை மனதில் வைத்துக்கொள்ள மாட்டார். உடனே சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசியில் அழைத்து, ‘இதெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை என்று அவரது கோபத்தை சம்பந்தப்பட்டவரிடமே காட்டி விடுவார். எனக்கு தெரிந்து இது மிகவும் சிறந்த பெஸ்ட் குணம்” என கூறியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 27, 2020 18:12

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க