fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor மே 27, 2020 16:19

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து வீழுதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் அறிகுறிகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், குறித்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 27, 2020 16:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க