fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹொங்கொங் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தினை நேரடியாக அமுல்படுத்த சீனா தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor மே 27, 2020 16:11

ஹொங்கொங் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தினை நேரடியாக அமுல்படுத்த சீனா தீர்மானித்தமையினை தொடர்ந்து நகரில் பல போராட்டங்கள் அதிகரித்துள்ளதால் சட்டமன்றத்தை சுற்றி கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் சீனா தேசிய பாதுகாப்பு சட்டங்களை முன்மொழிந்த பின்னர் சீன ஆட்சிக்குட்பட்ட ஹொங்கொங்கின் பல இடங்கள் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சட்டமன்றத்தை சுற்றி 6 அடி அளவிற்கு பாதுகாப்பு தடைகளுடன் கூடிய பிளாஸ்டிக் சுவரை அமைத்து நூற்றுக்கணக்கான கலக்கம் அடக்கும் பொலிஸார் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor மே 27, 2020 16:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க