கொவிட் 19 தொற்று காரணமாக கட்டாரில் தங்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று காலை தாயகம் வந்தடைந்தனர். அவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.218 ரக விசேட விமானம் மூலம் நாட்டிற்கு வருகை தந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து, அவர்களிடம் கிருமித்தொற்று நீக்கம் செய்யப்பட்துடன், இராணுவத்தினர் மூலம் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அவர்கள் அழைத்துசெல்லப்பட்டனர்.

கட்டாரில் தங்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பினர்..
படிக்க 0 நிமிடங்கள்