இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் இன்றைய காலநிலைக்கு அமைவாக விசேடமாக மத்திய , மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் 200 மி.மீட்டருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மழையுடனான வானிலை
படிக்க 0 நிமிடங்கள்