fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸ் – கிளிநொச்சி மாவட்டத்தில் தங்கியுள்ள இந்திய பிரஜைகளுக்கு நிதியுதவி

ITN News Editor
By ITN News Editor மே 26, 2020 18:12

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு திரும்பமுடியாமலிருக்கும் இந்திய பிரஜைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு – மதுரை மாவட்டத்திலிருந்து தொழில் நிமிர்த்தம் கிளிநொச்சிக்கு வந்திருந்தனர். இந்நிலையில், ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தமையால் அவர்களது வாழ்வாதார தேவையினை ஈடுசெய்யும் வகையில் கரைச்சி பிரதேச செயலகத்தின் ஊடாக உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூ.கேதீஸ்வரன் இன்றையதினம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

மீளவும் தங்களது நாட்டுக்கு திரும்ப வேண்டுமென்ற எதிர்பார்ப்போடு தாம் இருப்பதாகவும் அதற்கான நடவடிக்கையினை ஏற்படுத்தி தருமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 26, 2020 18:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க