fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மான் இறைச்சியுடன் நபர் கைது..!

ITN News Editor
By ITN News Editor மே 26, 2020 16:51

கிண்ணியா, ஆலங்கேணி பகுதியில் மான் இறைச்சி கொண்டு வந்த நபரொருவரை, இன்று காலை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா, ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 37 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து ஒரு கிலோ 50 கிராம் மான் இறைச்சியும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவரை, இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 26, 2020 16:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க