fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸ் தொற்று : புதிய மருந்தை பரிசோதிக்கும் நடவடிக்கை ஆரம்பம்..!

ITN News Editor
By ITN News Editor மே 26, 2020 14:48

இந்தியாவில் முதல் நிலை மருந்து உற்பத்தி நிறுவனம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய மருந்தை பரிசோதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பக்றீரியா ஒழிப்பு மருந்து இரண்டை ஒன்றிணைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியீட்டுள்ளன.

இந்நிலையில் அவுஸ்திரேலியா த நோவா வெக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள புதிய தடுப்பூசியை பரிசீலிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதேவேளை சர்வதேச ரீதியில் கொரோனா வைரசினால் 56 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 26, 2020 14:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க