fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீரற்ற வானிலை : 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor மே 26, 2020 12:18

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கேகாலை , கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடும் இது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டுமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 26, 2020 12:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க