ஜப்பானில் கொரோனா அச்சுறுத்தல் அவசரகால நிலை தளர்த்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் 7 மாகாணங்களில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தற்போது வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளாக ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் கொரோனா அச்சுறுத்தல் அவசரகால நிலை தளர்வு
படிக்க 0 நிமிடங்கள்