ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான ஆறாவது நாள் விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

பொதுத் தேர்தல் திகதி தொடர்பிலான மனுக்களின் 6 ஆம் நாள் விசாரணைகள் ஆரம்பம்
படிக்க 0 நிமிடங்கள்