fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4 ஆயிரத்து 649 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு..

ITN News Editor
By ITN News Editor மே 26, 2020 11:55

நாட்டிலுள்ள 41 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 4 ஆயிரத்து 649 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார். அவர்களில் 31 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வீடு திரும்பவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 26, 2020 11:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo