fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல்..

ITN News Editor
By ITN News Editor மே 26, 2020 08:54

தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை இன்று முதல் முன்னெடுக்கவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவினால் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் அறிவுறுத்தல்களை அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 26, 2020 08:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க