fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

4 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு..!

ITN News Editor
By ITN News Editor மே 25, 2020 19:11

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலேயே மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக கட்டிட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 25, 2020 19:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க