fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாளை முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு

ITN News Editor
By ITN News Editor மே 25, 2020 13:34

நாளை முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு

நாடு முழுவதும் இன்றைய தினமும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. நாளைய தினத்திலிருந்து இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 25, 2020 13:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க