fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,710 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor மே 25, 2020 10:53

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,710 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1710 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 557 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 64 ஆயிரத்து 387 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor மே 25, 2020 10:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க