fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பயிர்செய்கைக்கு தேவையான உரத்தை நாட்டிற்கு எடுத்துவர நடவடிக்கை…

ITN News Editor
By ITN News Editor மே 24, 2020 18:28

மேலதிக பயிர்செய்கைக்கு தேவையான உரத்தை நாட்டிற்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 30 ஆயிரம் மெற்றிக்தொன் உரத்தையேற்றிய கப்பலொன்று நாளைய தினம் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ரஷிக்க சில்வா தெரிவித்துள்ளார்.

கமநல சேவைகள் மத்திய நிலையம் மற்றும் உர நிறுவனத்துடன் இணைந்து உர விநியோக நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

நூற்றுக்கு 50 வீதமான உரம் தனியார் வர்த்தகர்களின் ஊடாக உர விநியோக நடவடிக்கை இடம்பெறும். நாளைய தினம் உரம் நாட்டிற்கு எடுத்துவரப்பட்ட பின்னர், உர பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமென விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ரஷிக்க சில்வா தெரிவித்துள்ளார். நெற் பயிர் செய்கைக்கு உரம் தற்போது சகல மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 24, 2020 18:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க