fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவுசெய்த 259 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு..

ITN News Editor
By ITN News Editor மே 24, 2020 13:13

தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவுசெய்த 10 ஆயிரத்து 360 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். முப்படையினரால் நடத்தி செல்லப்படும் 43 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 4 ஆயிரத்து 886 பேர் தனிமைப்டுத்தப்பட்டுள்ளனர். அதில், 259 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். கடந்த தினங்களில் இலங்கையில், 51 ஆயிரத்திற்கு அதிக பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 24, 2020 13:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo