fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகளாவிய ரீதியில் சைபர் குற்றம் அதிகரிக்கும் சாத்தியம்

ITN News Editor
By ITN News Editor மே 24, 2020 12:56

உலகளாவிய ரீதியில் சைபர் குற்றம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சகல நாடுகளிலும் புதிய தொழில்நுட்பத்தை பரீசிலிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் நன்மை மற்றும் தீமைகளினால் சைபர் குற்றம் அதிகரிக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்வதற்கு இணையத்தள செயற்பாடுகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 24, 2020 12:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க