சுகாதார அமைச்சு அனுமதியளித்தால் எதிர்வரும் 26ம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவையை வழமைக்கு கொண்டுவர தயாரென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டின் நிலமை கட்டம்கட்டமாக சீராகிவரும் நிலையில், பொது போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி பொது போக்கவரத்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சு அனுமதியளித்தால் பொது போக்குவரத்து சேவையை வழமைக்கு கொண்டுவர தயார்
படிக்க 0 நிமிடங்கள்