fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தோனேஷியா கடற்பரப்பிற்கு சென்ற படகுகளை மீட்கும் ‘சமுதுர’

ITN News Editor
By ITN News Editor மே 23, 2020 21:03

சீரற்ற காலநிலையினால் இந்தோனேஷியா கடற்பரப்பிற்கு இழுத்துச்செல்லப்பட்டு கடலில் தத்தழித்துக்கொண்டிருந்த இலங்கை மீன்பிடிப் படகுகளை தரைக்கு கொண்டுவருவதில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘சமுதுர’ கப்பல், ஈடுபட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த மீன்பிடிப் படகுகளுடன் 180 மீனவர்களை மீட்பதில் கடற்படை கப்பல் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 23, 2020 21:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க