fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்?

ITN News Editor
By ITN News Editor மே 23, 2020 19:37

கமல் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தில் ஏற்கனவே அவருடன் நடித்த இரு நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகிவுள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே கமல்ஹாசனுடன் விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 23, 2020 19:37

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க