fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..

ITN News Editor
By ITN News Editor மே 23, 2020 19:00

சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமைய, இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக, அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வீரர்களுக்கு மட்டுமே பயிற்சிகளை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், முதலாவதாக பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. லஹிரு குமார, விஷ்வ பெர்னாந்து, கசுன் ராஜித, நுவான் பிரதீப், இசுரு உதான, சுரங்க லக்மால், தசுன் ஷானக்க மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் குறித்த பயிற்சி முகாமில் முதலில் பங்கெடுக்கவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 23, 2020 19:00

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க