இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய பிரதமர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள கொவிட் 19 தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பாராட்டியுள்ளார்.