fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் அடையாள அட்டை விண்ணப்பங்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor மே 22, 2020 12:52

கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் அதிபர்களுக்கு அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் திகதி முன்னர் அறிவிக்கப்பட்டமைக்கு அமைய தற்போது நிறைவடைந்துள்ளது.

எனினும் நாட்டின் தற்போதய நிலைக்கு அமைய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்தார். இதுவரை தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படாவிடின் எதிர்வரும் தினத்திற்குள் அதனை சமர்ப்பிக்குமாறு ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 22, 2020 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க