fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கேரளா கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது

ITN News Editor
By ITN News Editor மே 21, 2020 13:02

கேரளா கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தளம் – கல்லடி பகுதியில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 7 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரளா கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் பயணித்த மோட்டார் வாகனம் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அவர்களை புத்தளம் நீதவான் நிதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 21, 2020 13:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க