தற்போது நிலவும் வானிலை குறைவடையக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெற்கு, மேற்கு, சபராகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/tm1g44oICl8″]