fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு மாநகர வீதி வாகன தரிப்பிட கட்டண வசூல் இன்று முதல் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor மே 21, 2020 08:32

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட வீதிகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களுக்கு இன்று (21) முதல் மீண்டும் தரிப்பிடக் கட்டணம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 8 பிரிவுகளின் கீழ் கட்டணம் அறவிடப்படும் என கொழும்பு மாநகர சபை ஆணையாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர சபையின் நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவரும் செயற்பாட்டின் ஒரு கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

ITN News Editor
By ITN News Editor மே 21, 2020 08:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க