fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…

ITN News Editor
By ITN News Editor மே 20, 2020 18:27

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அச்சத்திற்கு மத்தியில், ஜெர்மனியில் கடந்த சனிக்கிழமை முதன்முதலாக கால்பந்து போட்டிகள் நடைபெற்றன.

இந்நிலையில், இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 19 கிளப்புகளை சேர்ந்த 748 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இத்தாலியில் எதிர்வரும் ஜூன் 14ம் திகதி வரை போட்டிகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 20, 2020 18:27

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க