பிரேஸிலில் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் 19 தொற்றினால் உலகில் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள நாடாக பிரேஸில் பதிவாகியுள்ளது.
இதேவேளை, பிரேஸிலில் கொவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.