வீட்டை விட்டு வெளியேறும்போது சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு பொலிசார் அறிவுறுத்து..
Related Articles
கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மதிக்கும் வகையில் மக்கள் செயல்படுவது அவசியமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசிய வேலைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறும்போதுஇ சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.