fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மீனவப்படகொன்று விபத்துக்குள்ளனதில் இருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor மே 19, 2020 15:59

களுத்துறை – பேருவளை, மக்கொன பகுதியில் மீனவப்படகொன்று விபத்துக்குள்ளனதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு தொடர்ந்தும் வலியுறுத்தப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ப்ரதீப் கொடிபிலி குறிப்பிட்டுள்ளார். மீள அறிவித்தல் வரை எந்தவொரு மீனவரும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்படுவதை தவிர்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

இதனிடையே, கஹடகஸ்திஹிலிய பகுதியில் மரமொன்று முறிந்து விழுந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 19, 2020 15:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo