fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாகாணங்களுக்கிடையில் மீண்டும் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்

ITN News Editor
By ITN News Editor மே 19, 2020 12:54

மாகாணங்களுக்கிடையில் மீண்டும் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்து சேவை செயற்பாட்டு படைப்பிரிவு இன்று கூடவுள்ளதாக போக்குவரத்து முகாமைத்தவ அமைச்சு தெரிவித்துள்ளது.
மாகாணங்களுக்கிடையில் மீண்டும் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கென சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளை பெறுவது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. சுகாதார பிரிவு அனுமதி வழங்கும் பட்சத்தில் மாகாணங்களுக்கிடையில் மீண்டும் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தயாரென அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்கனவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 19, 2020 12:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo