உலக சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்துள்ளததனால் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குவதில் எவ்வித தடையும் இல்லையென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபையின் உபதவிசாளருமான பெரியசாமி பிரதீபன் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

”தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை”
படிக்க 0 நிமிடங்கள்