fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காதல் பற்றி மனம் திறந்த டாப்சி..

ITN News Editor
By ITN News Editor மே 17, 2020 17:22

தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நடிகை டாப்சி தான் விளையாட்டு வீரர் ஒருவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

டாப்சியும் பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாஸூம் காதலித்து வருவதாகவும், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் ஒப்புதல் அளித்து விட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல் பரவிவுள்ளது.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டாப்சி, ‘நான் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாஸை காதலிக்கிறேன். எங்கள் காதலை பெற்றோர் ஏற்றால் மாத்திரமே திருமணம் செய்து கொள்வோம். திருமணத்துக்குப்பின், இருவருமே அவரவர் வேலைகளை செய்வது என்று முடிவு செய்து இருக்கிறோம். இந்த முடிவில் இரண்டு பேரும் உறுதியாக இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 17, 2020 17:22

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க