fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மக்களின் வாழ்வியலை வழமைக்கு கொண்டுவரும் பணிகள் ஆரம்பம் : பிரான்ஸ் அரசாங்கம்

ITN News Editor
By ITN News Editor மே 17, 2020 17:10

மக்களின் வாழ்வியலை வழமைக்கு கொண்டுவரும் பணிகள் ஆரம்பம் : பிரான்ஸ் அரசாங்கம்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் விசேட கண்காணிப்பு மேற்கொள்ளப்படுமென அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. சமூக இடைவெளி பேணல் உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை முறையாக நடைமுறைப்படுத்துவதும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கொரொனா தொற்றாளர்கள் அதிகளவில் பதிவான நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி மக்களின் வாழ்வியலை வழமைக்கு கொண்டுவரும் பணிகள் கட்டம்கட்டமாக முன்னெடுக்கப்படுமென பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 17, 2020 17:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க