fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தான் உள்நாட்டு விமான சேவையை ஆரம்பித்தது..!

ITN News Editor
By ITN News Editor மே 17, 2020 17:03

பாகிஸ்தான் பாகிஸ்தானில் உள்நாட்டு விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் குறிப்பிடத்தக்களவு தளர்த்தப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் பரவலினால் பாகிஸ்தானில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் பிரதான 5 விமான நிலையங்களில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பு ஆலோசனைக்கமைய, விமான போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor மே 17, 2020 17:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க