fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மியன்மாரில் நிர்கதியாகியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்

ITN News Editor
By ITN News Editor மே 16, 2020 17:14

மியன்மார் நாட்டுக்குச் சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக 74 இலங்கையர்கள் இன்று நண்பகல் 12.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குறித்த இலங்கையர்களிடம் காணப்பட்ட பயண பைகள் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor மே 16, 2020 17:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க