fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் : மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 936..

ITN News Editor
By ITN News Editor மே 16, 2020 16:50

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 936 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 520 ஆக உள்ளது. நோய் தொற்றினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 16, 2020 16:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க