தனது காதலியின் படத்தை வெளியிட்டார் ராணா….
Related Articles
நடிகர் ராணா டகுபலி தான் காதலிக்கும் பெண் திருமணத்துக்குச் சரி என்று சொல்லிவிட்டார் என தனது ட்விட்டர் காதலியின் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நீண்ட நாட்களாகவே ராணாவின் திருமணம் குறித்த வதந்திகள் வந்தபடி உள்ளன. அவ்வப்போது நடிகையைக் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டார். தற்போது தனது காதலி யார் என்பது பற்றி ராணாவே வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட இரசிகர்களும் ராணாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.