fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அயர்லாந்து கிரிக்கெட் சபையின் அதிரடி அறிவிப்பு..

ITN News Editor
By ITN News Editor மே 15, 2020 17:58

நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பதாக, அயர்லாந்து கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 2ஆம் திகதி வரை, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று டி20 போட்டிகளை விளையாட திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, குறித்த தொடரை அயர்லாந்து கிரிக்கெட் சபை ஒத்திவைத்தது. இதன்பிரகாரம், ஒத்திவைக்கப்பட்ட குறித்த தொடர்கள் எதிர்வரும் இரு மாதங்களுக்கு பிறகு தொடர்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor மே 15, 2020 17:58

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo