fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல் கையேடு..

ITN News Editor
By ITN News Editor மே 15, 2020 16:08

திருமணம் உள்ளிட்ட மங்கள நிகழ்வுகளின் போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பான வழிகாட்டல் கையேடுவொன்று இன்று அல்லது நாளையதினம் வெளியிடப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். அதனை அடிப்படையாக வைத்து திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகளை நடத்தமுடியும். எதிர்காலத்தில் மங்கள நிகழ்வொன்று நடத்தப்படுமாயின் அதற்கு வருகை தருவோரின் எண்ணிக்கையை குறைத்து அதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அதாவது, மண்டபத்தில் அரைவாசியளவில் வருகை தருவோரின் எண்ணிக்கை அமைந்து இருந்தால் சிறந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 15, 2020 16:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க