fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

225 கிலோ கிராமுக்கு அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது

ITN News Editor
By ITN News Editor மே 15, 2020 13:20

225 கிலோ கிராம் மற்றும் 969 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் வெலிசராவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 24/30/50 மற்றும் 55 வயதுடைய வெலிசரா மற்றும் ஹோமகாமா பகுதிகளை சேர்த்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களை கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor மே 15, 2020 13:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo