fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எதிர்வரும் 5 வருடங்களுக்கு அமைச்சரவைக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் வாகன இறக்குமதி இல்லை

ITN News Editor
By ITN News Editor மே 14, 2020 21:00

கொவிட் 19 ஒழிப்பு தொடர்பான வெளிநாட்டு நிதி எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லையென அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை மற்றொரு அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டொக்டர் ரமேஸ் பத்திரன எதிர்வரும் ஐந்து வருடத்துக்குள் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வாகங்களை இறக்குமதி செய்வதை கைவிட தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

 

ITN News Editor
By ITN News Editor மே 14, 2020 21:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க