கால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…
Related Articles
கால்பந்து கழகங்களுக்கிடையிலான ‘செர்ரி ஏ’ லீக் கால்பந்து தொடரை தொடங்குவதற்கு இத்தாலி தீர்மானித்துள்ளது.
வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின் ‘செர்ரி ஏ’ கால்பந்து லீக் ஆரம்பமாகுமென அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 4ஆம் திகதியில் முதல் கால்பந்து வீரர்கள் தனித்தனியே பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, 18 ஆம் திகதியில் முதல் ஒரு அணியாக பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக இத்தாலி விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.