fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நோய் நிபுணரின் எச்சரிக்கையை மறுத்த ட்ரம்ப்…

ITN News Editor
By ITN News Editor மே 14, 2020 18:28

நோய் நிபுணரின் எச்சரிக்கையை மறுத்த ட்ரம்ப்…

தொற்றுநோய்க் கட்டுப்பாடுகளை விரைவில் நீக்குவது தொடர்பில் உயர்மட்ட தொற்று நோய் நிபுணரின் எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பாடசாலைகள் மற்றும் தொழிற்துறைகளை மீள ஆரம்பித்தால், கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் அதிகமாகுமென கொரோனா தடுப்புப் பணி வழிநடத்துனரும், முக்கிய மருத்துவ ஆலோசகருமான அந்தோனி பசி எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 14 இலட்சத்து 30 ஆயிரத்து 348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 85 ஆயிரத்து 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 14, 2020 18:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க