fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குணமடைந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 445 ஆக உயர்வு

ITN News Editor
By ITN News Editor மே 14, 2020 17:03

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் 63 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குறித்த 63 பேரில் 59 பேர் கடற்படைய உறுப்பினர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 915 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். நோய் தொற்றினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 524 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 14, 2020 17:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo